Spotlightசினிமா

கோபத்தில் ஆலியா பட்!

பாலிவுட்டில் தீபிகா படுகோன், ஆலியா பட் இருவரும் முக்கிய நடிகைகள்.

தற்போது ஆலியா திருமணம் செய்துகொள்ளப்போகும் நடிகர் ரன்பீன் கபூர். இவரை முதலில் காதலித்தது தீபிகா தான்.

ஆனால், காதல் முறிய, தற்போது ஆலியா காதலிக்கிறார். விரைவில் ரன்பீன் கபூரை திருமணம் செய்துகொள்ளவும் இருக்கிறார்.

இந்நிலையில் பொதுநிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட தீபிகா, எனது முன்னாள் காதலனை அலியா பட் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறினார். இது ஆலியா பட்டிற்கு அப்செட்டை உண்டாக்கியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button