Spotlightசினிமா

ஒளிப்பதிவில் மிரட்டிய டீசர்… அசர வைத்த “அர்த்தம்”!

மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரதா தாஸ், சாய் தீனா, நந்தா, ரோபோ சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் படம் தான் “அர்த்தம்”.

இப்படத்தினை ராதிகா ஸ்ரீநிவாஸ் தயாரித்திருக்கிறார். மணிகாந்த் தல்லாகுடி இயக்கியிருக்கிறார். நேற்று இப்படத்தின் டீசர் வெளியானது.

மிகவும் அருமையான ஒளிப்பதிவை செய்து டீசரில் தனது மிரட்டலை நிரூபித்திருக்கின்றனர் படக்குழுவினர்.

மேலும், கலரிங், பின்னணி இசை, மேக்கிங் என அனைத்திலும் தனி முத்திரையை இந்த டீசரில் கொடுத்திருக்கின்றனர்.

டீசர் கொடுத்த பிரம்மிப்பால் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

படத்தினை வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் வாரத்தில் திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Director:- Manikanth Thallaguti
Producer:- Radhika Srinivas (Minerva Piktures)
Co.Producer :- Saideep Chatla
Music:- Harshavardhan Rameshwar
DOP:- Pavan Chenna
Colorist: Shiva Kumar BVR
Editor:- Shadow
Art:- C.S. Saimani
Lyrics:- Vivek, Muthamil, Rakendu Mouli
Choreographer:- Suchitra Chandrabose
Stunt:- Anji, Nandu Venkat Daimond
Associate Producers: Pavan, Venkata Ramesh Dadi

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close