Spotlightசினிமா

“ ரெட்ரம்”: ரொமண்டிக் ஹாரர் படத்தில் அசோக் செல்வன்

டைம் லைன் சினிமாஸ் நிறுவனம் சார்பாக அசோக் செல்வன் மற்றும் சம்யுக்தா நடிப்பில் உருவாக இருக்கிறது “ரெட்ரம்”.

இப்படம் ஒரு ரொமண்டிக் ஹாரர் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தினை விக்ரம் ஸ்ரீதரன் இயகக்விருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்குகிறது.

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார், பிரசன்னா எடிட்டிங் செய்யவிருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button