Spotlightசினிமா

தனுஷின் அசுரனை கைப்பற்றிய சூப்பர் ஸ்டார்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியிருக்கிறது ‘அசுரன்’. இப்படத்தினை பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்திருக்கிறார்.

ஏற்கனவே பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் பெரும் ஹிட் அடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலில் மேக்ஸ் லேப் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கேரளாவில் அதிகமான திரையரங்குகளில் இப்படத்தினை திரையிட திட்டமிட்டு வருகிறார்கள் இக்குழுவினர்.

Facebook Comments

Related Articles

Back to top button