Spotlightசினிமா

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் மேடையிலே கண்ணீர் விட்ட லாஸ்லியா!

மல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இறுதியாக முகேன் வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றார்.

இதனையடுத்து பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒளிபரப்பு நேற்று செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசும் போது லாஸ்லியாவிற்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த வரவேற்பால் மேடையிலேயே கண்ணீர் சிந்தியுள்ளார்.

இந்த வீடியோவை லாஸ்லியா கவின் ஆர்மியினர் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button