
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்தது “செக்கச் சிவந்த வானம்”.
படத்திற்கு ஓபனிங் மிகப்பெரிய அளவில் இருந்ததாலும், தொடர்ந்து விமர்சனங்களும் நல்ல ஒரு வரவேற்பை கொடுத்ததாலும் தொடர்ந்து காட்சிகள் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.
4 நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டும் 27 கோடியும் மற்ற மாநிலங்களில் 8 கோடியும் வெளிநாடுகளில் சுமார் 15 கோடியும் வசூலாகியுள்ளது.
4 நாட்களில் 50 கோடி வரை வசூலை குவித்துள்ளது. தொடர்ந்து விரைவில் 100 கோடி க்ளப்பில் இப்படம் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
Facebook Comments



