Spotlightசினிமா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உள்ளவர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் இந்த குக் வித் கோமாளி.

விஜய் தொலைக்காட்சியில் தற்போது நம்பர் ஒன் தொடர் என்றால் அது குக் வித் கோமாளி தான். காமெடி சரவெடியில் பல ரசிகர் பட்டாளங்களை இழுத்துள்ளனர்.

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வருபவர்கள் என்ன சம்பளம் பெறுகின்றனர் என்பதை தற்போது காணலாம்…

ஒரு எபிசோட்’க்கு ரூபாயில்

ஷகிலா – 50,000

பாபா பாஸ்கர் – 40,000

மதுரை முத்து – 40,000

அஷ்வின் – 25,000

மணிமேகலை – 20,000

சுனிதா – 20,000

ஷிவாங்கி – 20,000

பாலா – 15,000

புகழ் – 15,000

தர்ஷா – 10,000

பவித்ரா – 10000

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close