Spotlightதமிழ்நாடுவிளையாட்டு

4, 6, 6, 2, 6… 111 மீட்டர் சிக்ஸ் … எல்லாமே சாத்தியம் எங்க தல தோனி’யால.!

நேற்றைய போட்டியில் சென்னை அணியும் பெங்களூர் அணியும் மோதிக் கொண்டன. இதில், பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், கடைசி ஓவரில் எம் எஸ் தோனி  4, 6, 6, 2, 6,0 . ஸ்கோர் அடித்து தனக்கு உரித்தான பாணியை கையாண்டு ஸ்கோரை உயர்த்தினார்.

ரசிகர்கள் உருவாக்கிய சில மீம்ஸ்கள்..

Facebook Comments

Related Articles

Back to top button