Spotlightசினிமா

காமசூத்ரா நாயகி மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

2013 ஆம் ஆண்டு இயக்குனர் ருபேஷ் பால் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளிவந்த படம் தான் ‘காமசூத்ரா’. இப்படத்தை 3D முறையில் இயக்கியிருந்தார். மிகப்பெரும் வெற்றியையும் பெற்றது இப்படம்.

இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் தான் சாய்ரா கான். இப்படத்தின் மூலமாக தான் இவர் அறிமுகமானார். நேற்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரின் மரணத்தால் பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. பல நட்சத்திரங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button