Spotlightசினிமா

தர்பார்; இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு லண்டன் செல்லும் ரஜினி!

ஜினி நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது ‘தர்பார்’.

அதிகப்படியான பொருட்செலவில் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு, அடுத்தகட்டமாக அதாவது இறுதிகட்ட படப்பிடிப்பு இலண்டனில் நடைபெறவிருக்கிறது.

இதற்காக ரஜினி உட்பட படக்குழுவினர் அனைவரும் விரைவில் லண்டன் செல்லவிருக்கின்றனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button