சாருஹாசன் இயக்கத்தில் உருவாகியுள்ளது “தாதா 87”. இப்படத்தின் போஸ்டர் முதல் டீசர், டிரெய்லர், பாடல்கள் என அனைத்தையும் மிகவும் கவனத்தோடு மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது இப்படக்குழு.
இப்படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
“தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.
தற்போது கலை சினிமாஸ் நிறுவனம் தன்னுடைய அடுத்த படத்திற்க்கு Superstar – மீத்திரன் முக்கிளை என்ற தலைப்பை பதிவு செய்துள்ளது. நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Facebook Comments