
ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ளது காலா. இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் பேசும்போது ‘மக்களின் பிரச்சினைகளை ரஜினி சாரைவிட வேறு யாரால் சிறப்பாகப் பேசிவிட முடியும்?. சினிமாவில் நுழையும் பெரும்பாலான நடிகர்களுக்கு அடுத்த ரஜினியாகிவிட வேண்டும் என்ற ஆசை இன்றுவரை இருக்கிறது.
ஆனால் அடுத்த ரஜினியாவதற்கு இங்கு ஃபார்முலா எதுவுமே இல்லை. காரணம் எப்போதுமே ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ மட்டும்தான்’’ என்று கூறி இருக்கிறார்.
Facebook Comments