Spotlightசினிமா

இணையத்தில் வைரலாகிய கஸ்தூரியின் அந்த புகைப்படம்!

மிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை கஸ்தூரி ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு, குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், சில காலமாக சமூக வலைதளங்களில் தனது கருத்தை பலமாக பதிவு செய்து வருகிறார் கஸ்தூரி. அரசியல், பொதுநலம், சமூக கருத்துகள் என பலவற்றிற்கு தனது குரலை பதிவு செய்து வருகிறார் கஸ்தூரி.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகை காட்டியபடி போட்டோஷுட் ஒன்றை நடத்தி அதை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CdlgCtPvO95/?igshid=YmMyMTA2M2Y=

Facebook Comments

Related Articles

Back to top button