Spotlightசினிமா

சுல்தான் படப்பிடிப்பு விவகாரம்; கொடி பிடித்த இந்து அமைப்பிற்கு கண்டனம் தெரிவித்த தயாரிப்பு தரப்பு!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிசர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சில தினங்களுக்கு முன் திருச்சியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கு வந்த இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு படப்பிடிப்பை நிறுத்தினர்.

இதனால், அங்கு படப்பிடிப்பை நிறுத்தி படக்குழு அங்கிருந்து கிளம்பியது. இதற்கு கடும் கண்டனத்தை தயாரிப்பு தரப்பு பதிவு செய்துள்ளது.

இதோ….

Facebook Comments

Related Articles

Back to top button