
இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உருவாக இருக்கிறது க/பெ ரணசிங்கம்.
இப்படத்தினை கேஜேஆர் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார்.
மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜி வி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்கவிருக்கிறாராம்.
இது இவருக்கு முதல் படமாக அமையவிருக்கிறது.
Facebook Comments



