Spotlightசினிமா

மரக்கன்றுகளை நட்டு பிறந்தநாளை கொண்டாடிய ஹரீஷ் கல்யாண்!

சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர் ஹரீஷ் கல்யாண். இவர் தொடர்ந்து, பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் வெற்றி மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகர்களின் வரிசையில் பயணிக்க ஆரம்பித்தார்.,

இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சென்னை புரசைவாக்கம் நடுநிலைப்பள்ளியில் மரக்கன்றுகளை நட்டுவைத்து, அப்பள்ளி மாணவ, மாணவியர்களோடு தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்று சொல்லுக்கேற்ப அனைவரும் மரங்களை வளர்த்து நாட்டை செழிப்பான நாடாக மாற்றுவோம் எனவும் மாணவர்களுகு அறிவுரை வழங்கினார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #ஹரீஷ்கல்யாண்

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close