கேரளா: கடந்த சில நாட்களாக கேரளாவில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழைக்கு மட்டும் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் 10 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 5 பேரும், வயநாட்டில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மழையால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Facebook Comments