
ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ளது “தில்லுக்கு துட்டு 2”. கடந்த வியாழன் அன்று இப்படம் வெளியானது.
படம் வெளியானது முதல் அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்து பத்திரிக்கைகளும் படத்தை கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் இப்படம் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. தொடர்ந்து ரசிகர்கள் குடும்பம் குடும்பமாய் இப்படத்தினை காண வருவதால் இந்த வாரமும் பல திரையரங்குகளை இப்படம் ஆக்கிரமித்து வைத்துக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
Facebook Comments





