Spotlightசினிமா

கையில் கத்தியுடன் ஜி வி பிரகாஷ்; வெளியானது “இடி முழக்கம்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிக்க, Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வருகிறது ‘இடிமுழக்கம்’.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நொடிகளுக்குமுன் வெளியானது. கையில் கத்தியுடனும், இடுப்பில் லுங்கியுடனும் தோற்றமளிக்கும் ஜி வி பிரகாஷின் தோற்றம் அனைவரையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது. இணையத்தில் இப்போஸ்டர் பெரும் அளவிற்கு வைரலாகி வருகிறது.

இப்படத்தில் NR ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்வரிகளை எழுதுகிறார். ஜீவி பிரகாஷ் குமார், காயத்திரி தவிர சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close