Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

கொரோனா பாதிப்பு – இந்தியாவில் உயிரிழப்பில் புதிய உச்சம்!

ந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும். 273 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில்,

மொத்த பாதிப்பு – 2,26,770
சிகிச்சையில் உள்ளவர்கள் – 1,10,960
குணமடைந்தவர்கள் – 1,09,461
உயிரிழப்பு – 6,348

Facebook Comments

Related Articles

Back to top button