தமிழ்நாடு

இந்தியாவின் கடன் 82 லட்சம் கோடிகளாக உயர்வு!

1947ல் இருந்து 2014 வரை.. 67 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் 54.9 லட்சம் கோடிகளாக இருந்தது.

ஆனால் மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் மட்டும் அதிகரித்த கடன் 27.1 லட்சம் கோடிகள்.. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 6.5 லட்சம் கடன் வாங்கி தான் மோடி ஆட்சி செய்தி றுக்கிறார்..

இந்தியாவின் மொத்த கடன் இப்போது.. 82 லட்சம் கோடிகள்.

உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்களான மன்மோகன் + ரகுராம் ராஜன் சேர்ந்து மீண்டும் வந்தால் கூட மோடி உடைத்த இந்திய பொருளாதாரத்தை ஒட்டவைக்க 10 வருடமாவது ஆகும்.

Facebook Comments

Related Articles

Back to top button