Spotlightசினிமா

அக்டோபர் 22ல் வெளியாகிறது சூர்யாவின் “ஜெய் பீம்” ட்ரெய்லர்!

ஜெய் பீம் புதிய போஸ்டரை வெளியிட்டு அதில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என்று குறிப்பிட்டதன் மூலம், திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் ஒரு மடங்கு எகிற வைத்திருக்கிறது அமேசான் ப்ரைம்.

தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஜெய் பீம் ப்ரீமியர் வெளியீடாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

ஒரு உண்மை சம்பவத்தை இப்படம் எடுத்துக் கூற வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button