ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியானது காஆ. இப்பட்ம அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்க டார்ஜிலிங் பகுதியில் இருக்கும் ரஜினிகாந்த், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
’கடவுள் அருளால் ‘காலா’ திரைப்படம் இங்கும் வெளிநாட்டிலும் நல்லபடியாக ஓடுகிறது.’ எனக் கூறினார்.
அதேபோல் கார்த்திக் சுப்பராஜ் படம் பற்றி கேட்டதற்கு, கார்த்திக் சுப்பராஜின் திரைப்படம் டார்ஜிலிங்கின் அழகை இந்த நாட்டுக்கு காட்டும் என பதிலளித்தார். தற்போது இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments