
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘விஸ்வாசம்’. படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு 30% முடிவடைந்துள்ளதாகவும், எப்படியாவது தீபாவளிக்கு படத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது இப்படத்தின் வசனகர்த்தாவாக மணிகண்டன் கமிட் ஆகியுள்ளார். மணிகண்டன் இதற்கு முன் விக்ரம் வேதா படத்தில் வசனகர்த்தாவாக இருந்தவர், மேலும், காலா படத்தில் ரஜினியின் கடைசி மகனாக லெனின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments