Spotlightசினிமா

வசூலில் காளி ஆட்டம் ஆட வரும் ” காளிதாஸ்”!!

டிகர் பரத் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தான் “பொட்டு”. இப்படத்தில் பரத் முழுவதும் மாறுபட்ட வேடத்தில் நடித்து ரசிகர்கள் கவர்ந்தார்

இப்போது நடிகர் பரத் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ” காளிதாஸ் “

இப்படத்தை இயக்குனர் ஸ்ரீ. செந்தில் இயக்கியுள்ளார். மணி தினகரன் மற்றும் எம்.எசு.சிவனேசன் தயாரித்துள்ளனர்.

படத்தின் முக்கிய வேடத்தில் சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ கண்ணதாசன், விஷ்ணு சந்திரசேகர் நடித்துள்ளனர்.

நடிகர் பரத் இப்படத்தில் ‘போலீஸாக’ நடித்துள்ளார். போலீஸ் கதாபாத்திரத்தில் பரத் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

இப்படம் டிசம்பர் 13ல் வெளிவரயுள்ளது

ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button