
பெங்களூரு: கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் நீர்திறப்பு விநாடிக்கு 15,000 கனஅடியில் இருந்து 23,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து 15,200 கனஅடியாக உயர்ந்ததால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments