
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளராக இருந்து வந்த நடிகர் நாசரின் மனைவியான கமீலா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைமையும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விசாரித்ததில் தேர்தலுக்கு முன்பே கமிலா நாசர் இந்த முடிவை எடுத்ததாகவும் தனது மகனின் உடல் நலத்தை அருகில் இருந்தே பார்ப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்ததாகவும் கமீலா நாசர் தெரிவித்தார்.

Facebook Comments





