Spotlightசினிமா

ட்விட்டரை கதறவிட்ட கவின் – லாஸ்லியா ரசிகர்கள்… காரணம் இதுதானாம்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முகேன் முதல் இடத்தையும், சாண்டி இரண்டாம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கவின் & லாஸ்லியா இருவரையும் காண முடியாத அவர்களது ரசிகர்கள் நேற்றிலிருந்து அவர்களுக்காக ட்விட்டரில் தங்களது கவிதை தொகுப்பை பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

WeCherishKaviliya எனும் ஹாஷ்டேகில் 85 ஆயிரம் ட்வீட்டுகள் பகிரப்பட்டுள்ளன.

இந்திய அளவில் ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளனர் கவின் & லாஸ்லியாவின் ரசிகர்கள்.

 

Facebook Comments

Related Articles

Back to top button