Spotlightசினிமா

Laburnum Production நிறுவனத்தின் புதிய படம்; பூஜையுடன் ஆரம்பம்!

Laburnum Productions நிறுவனம் தங்களது புதிய படத்தின் படப்பிடிப்பை
நேற்று பூஜையுடன் தொடங்கியது. படபூஜையில் நடிகர் நாசர் ,கதாநாயகி
காவியா, இயக்குனர் பவன்ராஜ் கோபாலன், ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் மற்றும் கதாசிரியர் கஜேந்திரன் கலந்து கொண்டனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button