
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “அச்சம் என்பது மடமையடா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் மஞ்சிமா.
இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. எப்போதும் கவர்ச்சிக்கு இடம் தராமல் நடிக்கும் இவர், தற்போது ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியீட்டு உள்ளார்.

இது இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முதன் முறையாக தனது உள்ளாடைகள் வெளியே தெரியும் படி இருக்கிற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியீட்டு உள்ளார்.
Facebook Comments





