Spotlightசினிமா

20 நாளை கடந்தும் ‘நேர்கொண்ட பார்வை’ படைத்த அசாத்திய சாதனை!

ச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ரீமேக் படமாக உருவானதுதான் ‘நேர்கொண்ட பார்வை’.

குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரும் கொண்டாடிய இப்படம் 20 நாட்களாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனை ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். இப்படிபட்ட ஒரு கதைக்களம் கொண்ட படம் 20 நாட்களுக்கு மேல் 300 திரையரங்குகளுக்கு அதிகமாக ஓடுவது சாதனை தான் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

ரசிகர்களும் #THALAsNKPGlorious20Days என வழக்கம் போல் டுவிட்டரில் டிரண்ட் செய்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button