
தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 54,449லிருந்து 56,845ஆக அதிகரிப்பு
சென்னையில் இன்று 1,254 பேர் கொரோனாவால் பாதிப்பு
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 38,365ல் இருந்து 39,641ஆக உயர்ந்தது
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 38 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704ஆக அதிகரிப்பு
இன்று ஒரே நாளில் 1045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குகுணமடைந்தோர் எண்ணிக்கை 31,316ஆக அதிகரிப்பு
தமிழக சுகாதாரத்துறை

Facebook Comments





