Spotlightதமிழ்நாடு

ரஜினி, கமலால் தமிழகத்திற்கு வறட்சியைத் தான் கொண்டு வர முடியும் – அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘ எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மாற்றி மாற்றிக் தனது கருத்துக்களை கூறி வருகிறார்.

ரஜினி, கமலால் அரசியல் மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது என்றும் அவர்கள் தமிழகத்திற்கு வறட்சியைத் தான் கொண்டுவருவார்கள்.

வித்யாசாகர்ராவ் பொறுப்பு ஆளுநராக இருந்தபோது நிலையான ஆளுநர் வேண்டுமென கூறிய மு.க.ஸ்டாலின், இன்று நிலையான ஆளுநர் இருந்தும் அவரின் செயல்பாடு சரியல்ல எனக் கூறுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தான் வெற்றிபெறும்.” என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button