Spotlightஇந்தியா

வாரணாசியில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

டைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. வரும் 30 ஆம் தேதி மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார்.

இந்நிலையில் காசி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தரிசனம் செய்ய இன்று சற்று நேரம் முன்பு மோடி வந்தார்.

வழிநெடுக இருந்த பாஜக தொண்டர்கள் அவரை உற்சாகம் பொங்க வரவேற்பு கொடுத்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button