
நடிகைகள் அனைவரும் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்முக்கு செல்வது, டயட் மேற்கொள்வது என பலவற்றை செய்து வருகின்றனர். தற்போது யாஷிகா ஆனந்தும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து வருகிறார்.
தான் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகப்பெரும் வைரலாகிக் கொண்டு வருகிறது.
https://www.instagram.com/p/Bx2O-ZwFwk6/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
Facebook Comments





