ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிப்பதாக இருந்தது. அனால் நேரமிண்மை காரணமாக இப்படத்தில் இருந்து வெளியேறினார் பல்லவி. இதனை அடுத்து இப்படத்திற்கு நயன்தாராவிடம் பேசிவருகின்றனர்.
விரைவில் நயன்தாரா ஓகே சொல்வார் என தெரிகிறது. வேலைக்காரன் படத்திற்கு பிறகு மீண்டும் இக்கூட்டணி இணையவிருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
Facebook Comments