Spotlightசினிமா

கேரள நிவாரண நிதியாக நயன்தாரா வழங்கிய பத்து லட்சம்!

கேரளாவில் சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இருந்து கேரளாவிற்கு உதவிக்கரங்கள் நீட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நடிகை நயன்தாரா சுமார் பத்து லட்சம் ரூபாயை கேரளா வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். மேலும், பல நட்சத்திரங்களும் தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button