Spotlightசினிமா

நவம்பர் 16க்கு படையெடுக்கும் படங்கள்!

வரும் தீபாவளி தினத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி இருக்கும் ‘சர்கார்’ வெளிவர இருக்கிறது. இதனால் சில படங்கள் ரிலீஸ் தேதியில் தள்ளிச் செல்கிறது. இதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமான நவம்பர் 16ஆம் தேதி நிறைய படங்கள் திரையில் மோதவிருக்கின்றன.

1. AdangaMaru

2. KaatrinMozhi

3. Seethakathi

4. ThuppakkiMunai

5. UtharavuMaharaja

6. Sei

ஆகிய 6 திரைப்படங்கள் 16ஆம் தேதி வெளிவர இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில படங்களும் களத்தில் சந்திக்கலாம், சில படங்கள் களத்தில் இருந்து ஜகா வாங்கவும் வாய்பிருக்கிறது என்கிறது வட்டாரம்.

Facebook Comments

Related Articles

Back to top button