Spotlightசினிமா

சென்னை கலெக்‌ஷனில் பேட்ட டாப் ஒன்… அடுத்து விஸ்வாசம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ படமும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ளது.

இரு படங்களுக்கும் நல்ல விமர்சனங்கள் வந்துக்கொண்டிருப்பதால் தயாரிப்பு நிறுவனங்கள் ஏக சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சென்னையை பொறுத்தவரை பேட்ட திரைப்படம் நல்ல வசூல் ஈட்டி வருவதாகவும் அதற்கு அடுத்தப்படியாக விஸ்வாசம் படத்தின் வசூல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நமக்கு வந்த நிலவரப்படி, இரண்டு நாளில் சென்னையில் மட்டும் பேட்ட ரூ 2.20 கோடியும் விஸ்வாசம் ரூ 1.74 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close