Spotlightசினிமா

‘போடா முண்டம்’ ; திட்டாதீங்க .. இது படத்தோட டைட்டில் தான்… ஹீரோ யார் தெரியுமா..??

போடா முண்டம் என்ற தலைப்போடு படம் ஒன்று உருவாகி வருகிறது.

சின்ன திரையில் பெரும் புகழ் அடைந்த விஜய் டிவி ராமர் வெள்ளித்திரையிலும் கால் பதிக்க போகிறார்.

ஆம், இப்படத்தில் ராமர் தான் ஹீரோவாக நடித்து வருகிறார்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வருகிறது.

ராமருக்கு ஜோடியாக நடிகை”சஞ்சிதா கல்ராணி” நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் ‘மணி ராம் ‘இயக்குகிறார்.

ஜபீ ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ‘விஷ்ணு விஜய்’ இசையமைக்கின்றார்.

இப்படம் முழுவதும் காமெடி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பார்க்கபடுகின்றன.

Facebook Comments

Related Articles

Back to top button