தமிழகத்தில் அரசியல் கட்டம் மிகவும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ரஜினி தனது கட்சி பணிகளை துரிதப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்ம், ‘தமிழகத்தில் பாஜக கூட்டணிக்காக ஏங்கி கொண்டிருக்கவில்லை.
ரஜினியுடன் கூட்டணியா என்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் தெரிய வரும்,
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகரை சந்தித்தேன். அவரை கைது செய்ய வேண்டியது தமிழக போலீஸாரின் வேலை. என்னுடைய வேலை இல்லை.’ என கூறினார்.
Facebook Comments