டெல்லி: டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நகராட்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை திறக்க ஐகோர்ட் தடை விதித்தது.
ஐகோர்ட் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. நகராட்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மதுக்ககடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலையில்
எத்தனை கடைகள் உள்ளன என மே 23ல் அறிக்கை தரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Facebook Comments