
பல அற்புதமான படைப்புகளை தமிழ் சினிமாவில் படைத்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைப்பவர் இயக்குனர் ராதா மோகன்.
இப்போது அவரது இயக்கத்தில், சமுத்திரக்கனி, விக்ரம் பிரபு மற்றும் பிரகாஷ்ராஜ் நடிக்க உருவாகியுள்ளது “60 வயது மாநிறம்”.
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து அடுத்த மாதம் படத்தினை திரைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.
இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
Facebook Comments