ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு மாவட்டத்திலிருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் என படையெடுத்தனர். இவ்விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று, சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் தனது கட்சிப்பணிகள் தொடர்பாக நிர்வாகிகளுடன் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
இந்த கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், செயலாளர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
Facebook Comments