Spotlightதமிழ்நாடு

போலீஸை நடுரோட்டில் வைத்து துவம்சம் செய்த ஓட்டுநர்!

ராமநாதபுரம் கேனிக்கரை சந்திப்பில் அனைத்து ஆவணங்களும் இருந்ததால், லஞ்சம் கொடுக்க மறுத்த வேன் ஓட்டுநரை , போக்குவரத்து காவல் ஆய்வாளர் அடிக்க, பொறுமை இழந்த ஓட்டுநர் காவல் ஆய்வாளரை சரமாரியாக அடித்து துவைத்தார்.

பொதுமக்கள் தலையீட்டால் இன்ஸ்பெக்டர் காப்பாற்றப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=1hDS8f7m1Ro

Facebook Comments

Related Articles

Back to top button