தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இன்று தூத்துக்குடி செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை விமான நிலையம் கிளம்பும் முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் , ‘ துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடிக்கு செல்கிறேன்
துப்பாக்கிசூட்டில் திமுகவை அதிமுகவும் அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது அரசியல். சட்டப்பேரவையை திமுக புறக்கணித்தது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை
நடிகனான என்னை பார்த்தால் தூத்துக்குடி மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நம்புகிறேன்.’ என்று கூறினார்.
Facebook Comments