
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது அதிகார வர்க்கத்தின் அதிகாரமாய் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர்.
இத்தகைய, கொடூர செயலுக்கு பல இடங்களில் இருந்து கண்டனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் இன்று (30.05.18) காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு வர இருக்கிறார் ரஜினிகாந்த்.
அங்கு, துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார்
மேலும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறுகிறார்..
Facebook Comments