கேப்டன் விஜயகாந்த் திரையுலகில் பல சாதனைகளை படைத்தவர்.சமீபத்தில் விஜயகாந்த் அவர்களின் 40 ஆண்டுகால கலைத்துறையில் பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடைப்பெற்றது,இதில் அவரது இளைய மகனும் நடிகருமான சண்முகப்பாண்டியன் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை, அப்போது அவர் லண்டனில் இருந்தார்
தற்போது சென்னை திரும்பிய அவர் தன தந்தையின் இரு கண்களை பச்சைகுத்திய கைகளை அவரிடம் நேரில் காண்பித்து அவருக்கு வாழ்த்து கூறினார் , பிறகு அவரிடம் ஆசியும் பெற்றார்
Facebook Comments