
நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் எஸ்ஜே சூர்யா.
எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது ‘மான்ஸ்டர்’. இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் எஸ் ஜே சூர்யா, தளபதி விஜய்யை பற்றியும் கூறினார்.
”மெர்சல் படத்தின் படப்பிடிப்பில் முதல் நாள் மருத்துவமனை ஓப்பனிங் சீன் தான் எடுத்தனர். அப்போது விஜய், தான் நடித்த காட்சியை ஸ்கிரீனில் பார்க்க வரமாட்டார், ஆனால் நான் நடித்தேன் என்றால் என்னுடன் வந்து எப்படி நடித்திருக்கிறேன் என பார்ப்பார். தானே நடித்த அளவுக்கு என்னை பார்த்து சந்தோஷப்படுவார்.” என்று கூறியுள்ளார்.
Facebook Comments