Spotlightசினிமா

’காவி வேட்டியில கரை பட்ருக்கு’… சமுத்திரக்கனி விளாசல்!

 

னராம் சரவணன் இயக்கத்தில் மூடர் கூடம் நவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘கொளஞ்சி’.

சமுத்திரக்கனி, சங்கவி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் ப்ரொமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

இந்துதுவா தீவிரவாதத்தையும் ஜாதி வெறியர்களின் போக்கையும் சாட்டை எடுத்தும் சுழற்றும் வசனங்களால் விளாசியிருக்கிறார் சமுத்திரக்கனி.

இதோ அந்த வீடியோ…

Facebook Comments

Related Articles

Back to top button